Sunday 20 December 2015

ருபாய் 3799 மதிப்பில் 1 GB RAM உள்ள அட்டகாசமான 3Gமொபைல் :

ருபாய் 3799 மதிப்பில் 1 GB  RAM  உள்ள அட்டகாசமான 3Gமொபைல் :

  Nexian NV-45:
 
ரூ.3799 மதிப்பில் 1 GB  RAM உடன் வரும் முதல் மொபைல் இது. அன்றொஇட் 4.4.2 கிட்காட் இதன் சிறப்பம்சம் .இது 8GB இன்டெர்னல் மெமரி உடையது அதில் 5GB  நாம் உபயோகிக்கவும் 3Gb அப்ப்ளிகேசன்காகவும் உள்ளது . பின்பக்க கேமரா 5 MP மற்றும் முன்பக்க கேமரா 3.2 MP கொண்டது F2.4 Large Aperture உள்ளத்தால் அகலமான படங்களை(wide angle images) எடுக்க முடியும்

Saturday 5 December 2015

ரூ.3000 க்கு 3G ஸ்மார்ட் போன்

ரூ.3000 க்கு 3G ஸ்மார்ட் போன் :
Zen Admire Curve 4 GB with Free Back Cover

 ரூ3000 மதிப்பில் 512MB   RAM உடன் வரும் முதல் மொபைல் இது. அன்றொஇட் 4.4.4 Kitkat இதன் சிறப்பம்சம் .இது 4GB இன்டெர்னல் மெமரி உடையது அதில் 2GB  நாம் உபயோகிக்கவும் 2GB  அப்ப்ளிகேசன்காகவும் உள்ளது . பின்பக்க

Monday 30 November 2015

ரூ.6000 மதிப்பில் 2GB RAM உள்ள மொபைல்

ரூ.6000 மதிப்பில் 2GB RAM  உள்ள மொபைல் :

Swipe ELITE


 

  ரூ6000 மதிப்பில் 2GB  RAM உடன் வரும் முதல் மொபைல் இது. அன்றொஇட் 5.0.2 லொலிபப் (Android 5.0.2 Lollipop) இதன் சிறப்பம்சம் .இது 16GB இன்டெர்னல் மெமரி உடையது அதில் 12GB  நாம் உபயோகிக்கவும் 4Gb

Sunday 29 November 2015

ருபாய் 4000 மதிப்பில் 1 GB RAM உள்ள அட்டகாசமான மொபைல்

ருபாய் 4000 மதிப்பில் 1 GB  RAM  உள்ள அட்டகாசமான மொபைல் :

வணக்கம்  அன்பு நண்பர்களே தமிழில் மொபைல் தொழில் நுட்பத்தை பற்றியும் அதன் விலை மற்றும்  சந்தையில் புதிதாக அறிமுகம் ஆகும் மொபைல் பற்றிய தகவல்களை உங்களுக்காக இந்த வலைசரம் சொல்லும் முதல் மொபைல் விலை குறைவாகவும் நல்ல மொபைல் ஆகவும்  உங்களுக்கு அறிமுகம் செய்வதில் மகிழ்ச்சி அடைகிறோம் .